பெண் பிள்ளை பெற்றவரா நீங்கள்..? Save your child!
பொம்புள புள்ளய பெத்தாலே வயித்துல நெருப்ப கட்டிக்கிட்டு அலையனும் ...சொல்வாங்க ..
இப்ப இருக்க காலம் அப்படி..
ஜான் பிள்ளை ஆனாலும் ஆண் பிள்ளை என்ற பேச்சு போச்சு...
பொறந்த புள்ள ஆனாலும்
பொம்புள புள்ள ...னு
ருசி தேடி அலையிர சில காம பிசாசுகள் திரியிற காலம் இது..
நாம தான் நம்ம பிள்ளைகளை பத்திரமாக பாதுகாத்துக்கனும்.
அஸ்வினி ல ஆரம்பிச்சு ஆஷிபா னு ...கொஞ்சம் தான் வெளிச்சத்துக்கு வந்திருக்கு...இன்னும் இருட்டுல எத்தனை எத்தனை பிஞ்சுகள் நஞ்சு போச்சோ...? கடவுளுக்கு தான் வெளிச்சம்..
(பெண் பிள்ளைகளின் அந்தரங்க இடங்களை எந்த ஆணிற்கும் தொட உரிமை இல்லை ..தகப்பனாக இருந்தாலும் தவறு தான் ...மீறி யாராவது அவ்வாறு எண்ணத்தில் கை வைத்தால் பளார் என்று அறைந்து விடு என்று சொல்லிக் கொடுங்கள்)
2: சிறு பிள்ளைகள் தானே அதுவும் நம் பிள்ளைகள் தானே என்று நினைத்து பிள்ளைகள் முன் உடை மாற்றாதீர்கள்..
(நமக்கு சாதாரணமாக தோன்றினாலும் பிள்ளைகள் மனதில் பெண்களை அரைகுறை ஆடையில் காணுவது தவறில்லை என்ற எண்ணம் தோன்றிவிடும்..)
3: பெண் பிள்ளைகளை எந்த ஆண் மடியிலும் உட்கார அனுமதிக்காதீர்கள்..
4: பிள்ளைகள் யாராவது ஒருவரைப் பற்றி புகார் சொன்னால் அதை அலட்சியமாக விட்டு விடாதீர்கள்.
5: சில தற்காப்பு கலைகளை கற்றுக் கொடுங்கள்.
6: பெண் பிள்ளைகளின் ஆடைகளில் அதிக கவனம் செலுத்துங்கள்..எத்தனை வயது ஆனாலும் தாய்க்கு குழந்தை தான்..ஆனால் எல்லோருடைய பார்வைக்கும்அவ்வாறு தோன்றாது.
7: பக்கத்து வீட்டு மாமா, தாத்தா என்று தனியாக பிள்ளைகளை யாரிடமும் விட்டுச் செல்லாதீர்கள்..
8: பள்ளி , டியூஷன் போன்ற இடங்களில் மாஸ்டர், வாட்ச்மேன் ஆகியோரின் நடவடிக்கைகளை பற்றி கேட்டுத் தெரிந்துக் கொள்ளுங்கள்..
( ஆசிரியர் என்று எழுத மனம் கணக்கிறது..ஆனால் வேலியே பயிரை மேய்கிற கலி காலம் இது)
9: முன் பின் தெரியாத நபர் உன் அம்மா அழைக்கிறார் அப்பா அழைக்கிறார் என்று கூப்பிட்டால் பாஸ் வேர்ட் சொல்லுங்க என்று பிள்ளைகளை கேட்க சொல்லுங்கள்..உங்கள் பிள்ளைகளுக்கு நீங்கள் ஒரு கடவுச் சொல்லை சொல்லிக் கொடுங்கள்..
10: இதையும் மீறி வலுக்கட்டாயமாக யாராவது கை பிடித்தால் காப்பாத்துங்க காப்பாத்துங்க என்று கத்த சொல்லுங்கள். சதை பிய்ந்து போகும் அளவுக்கு கடித்து விடு...என்று சொல்லிக் கொடுங்கள்..
ரௌத்திரம் பழகு..
பொம்புள புள்ளய பெத்தாலே வயித்துல நெருப்ப கட்டிக்கிட்டு அலையனும் ...சொல்வாங்க ..
இப்ப இருக்க காலம் அப்படி..
ஜான் பிள்ளை ஆனாலும் ஆண் பிள்ளை என்ற பேச்சு போச்சு...
பொறந்த புள்ள ஆனாலும்
பொம்புள புள்ள ...னு
ருசி தேடி அலையிர சில காம பிசாசுகள் திரியிற காலம் இது..
நாம தான் நம்ம பிள்ளைகளை பத்திரமாக பாதுகாத்துக்கனும்.
அஸ்வினி ல ஆரம்பிச்சு ஆஷிபா னு ...கொஞ்சம் தான் வெளிச்சத்துக்கு வந்திருக்கு...இன்னும் இருட்டுல எத்தனை எத்தனை பிஞ்சுகள் நஞ்சு போச்சோ...? கடவுளுக்கு தான் வெளிச்சம்..
இதோ சில டிப்ஸ் நம்ம பெண் பிள்ளைகளுக்கு...
1: சின்ன வயசிலே அந்தரங்க தொடுதல்களை புரிய வைத்தல்..(பெண் பிள்ளைகளின் அந்தரங்க இடங்களை எந்த ஆணிற்கும் தொட உரிமை இல்லை ..தகப்பனாக இருந்தாலும் தவறு தான் ...மீறி யாராவது அவ்வாறு எண்ணத்தில் கை வைத்தால் பளார் என்று அறைந்து விடு என்று சொல்லிக் கொடுங்கள்)
2: சிறு பிள்ளைகள் தானே அதுவும் நம் பிள்ளைகள் தானே என்று நினைத்து பிள்ளைகள் முன் உடை மாற்றாதீர்கள்..
(நமக்கு சாதாரணமாக தோன்றினாலும் பிள்ளைகள் மனதில் பெண்களை அரைகுறை ஆடையில் காணுவது தவறில்லை என்ற எண்ணம் தோன்றிவிடும்..)
3: பெண் பிள்ளைகளை எந்த ஆண் மடியிலும் உட்கார அனுமதிக்காதீர்கள்..
4: பிள்ளைகள் யாராவது ஒருவரைப் பற்றி புகார் சொன்னால் அதை அலட்சியமாக விட்டு விடாதீர்கள்.
5: சில தற்காப்பு கலைகளை கற்றுக் கொடுங்கள்.
6: பெண் பிள்ளைகளின் ஆடைகளில் அதிக கவனம் செலுத்துங்கள்..எத்தனை வயது ஆனாலும் தாய்க்கு குழந்தை தான்..ஆனால் எல்லோருடைய பார்வைக்கும்அவ்வாறு தோன்றாது.
7: பக்கத்து வீட்டு மாமா, தாத்தா என்று தனியாக பிள்ளைகளை யாரிடமும் விட்டுச் செல்லாதீர்கள்..
8: பள்ளி , டியூஷன் போன்ற இடங்களில் மாஸ்டர், வாட்ச்மேன் ஆகியோரின் நடவடிக்கைகளை பற்றி கேட்டுத் தெரிந்துக் கொள்ளுங்கள்..
( ஆசிரியர் என்று எழுத மனம் கணக்கிறது..ஆனால் வேலியே பயிரை மேய்கிற கலி காலம் இது)
9: முன் பின் தெரியாத நபர் உன் அம்மா அழைக்கிறார் அப்பா அழைக்கிறார் என்று கூப்பிட்டால் பாஸ் வேர்ட் சொல்லுங்க என்று பிள்ளைகளை கேட்க சொல்லுங்கள்..உங்கள் பிள்ளைகளுக்கு நீங்கள் ஒரு கடவுச் சொல்லை சொல்லிக் கொடுங்கள்..
10: இதையும் மீறி வலுக்கட்டாயமாக யாராவது கை பிடித்தால் காப்பாத்துங்க காப்பாத்துங்க என்று கத்த சொல்லுங்கள். சதை பிய்ந்து போகும் அளவுக்கு கடித்து விடு...என்று சொல்லிக் கொடுங்கள்..
ரௌத்திரம் பழகு..
No comments:
Post a Comment